தமிழ் பரிபாலனம் யின் அர்த்தம்

பரிபாலனம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு நிர்வாகம்; ஆட்சி.

    ‘ராஜ்யத்தை நீதி தவறாமல் பரிபாலனம் செய்தார்’