தமிழ் பரிபாஷை யின் அர்த்தம்

பரிபாஷை

பெயர்ச்சொல்

  • 1

    குறிப்பிட்ட குழுவினர் மட்டுமே புரிந்துகொண்டு பயன்படுத்தும் மொழி.

    ‘தத்துவப் பரிபாஷை’
    ‘தரகர்கள் இருவரும் வியாபாரப் பரிபாஷையில் பேசிக்கொண்டிருந்தார்கள்’