தமிழ் பரிபூரணம் யின் அர்த்தம்

பரிபூரணம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு குறைவு எதுவும் இல்லாத முழுமை.

    ‘நான் சொன்னதை நீ மறக்காமல் செய்ததில் எனக்குப் பரிபூரணத் திருப்தி’
    ‘அவர் நோய் நீங்கிப் பரிபூரணமாகக் குணமடைந்தார்’