தமிழ் பரிமளி யின் அர்த்தம்

பரிமளி

வினைச்சொல்பரிமளிக்க, பரிமளித்து

அருகிவரும் வழக்கு
 • 1

  அருகிவரும் வழக்கு சிறந்து விளங்குதல்; சோபித்தல்.

  ‘ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தால்தான் வாழ்க்கை பரிமளிக்கும்’
  ‘திறமையைப் பரிமளிக்கச்செய்யத் தெரியவில்லை’

 • 2

  அருகிவரும் வழக்கு அதிகமாக மணத்தல்; மணம் வீசுதல்.

  ‘பரிமளிக்கும் தைலம்’