தமிழ் பரியாரி யின் அர்த்தம்

பரியாரி

(பரியாரியார்)

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு நாட்டு வைத்தியர்.

    ‘பாம்புக்கடிக்கு இந்தப் பரியாரியார் நல்ல மருந்து கொடுப்பாராம்’
    ‘தொடக்கத்தில் பரியாரியிடம்தான் காட்டினேன். நோய் குணமாகவில்லை’