தமிழ் பரிவட்டம் யின் அர்த்தம்

பரிவட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    (கோயிலில்) மரியாதைக்கு உரியவர்களைக் கௌரவிக்கும் பொருட்டு அவர்கள் தலையில் அணிவிக்கும், கடவுளுக்குச் சாத்திய பட்டுத் துணி.

    ‘தீபாராதனை முடிந்து அமைச்சருடன் வந்த அனைவருக்கும் மாலை அணிவித்துப் பரிவட்டம் கட்டி அனுப்புவதற்கு அரை மணி நேரம் ஆயிற்று’