தமிழ் பரிவாரம் யின் அர்த்தம்

பரிவாரம்

பெயர்ச்சொல்

  • 1

    (அரசர் போன்றோர் போகும் இடங்களுக்கெல்லாம்) உடன் செல்லுவோர்.

    ‘தொண்டர்கள் பரிவாரம் புடைசூழக் கட்சித் தலைவர்கள் வேட்புமனு தாக்கல்செய்ய வந்தனர்’