தமிழ் பருக்கு யின் அர்த்தம்

பருக்கு

வினைச்சொல்பருக்க, பருக்கி

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (ஒன்றை) பருகச் செய்தல்.

    ‘நோயாளிக்கு மருந்தைப் பருக்கினாள்’
    ‘குழந்தைக்கு நெஞ்சில் சளியாக இருக்கிறது; கல்லக்காரம் காய்ச்சிப் பருக்கு’
    ‘அவனைக் கூட்டிச் சென்று சாராயத்தைப் பருக்கிவிட்டார்கள்’