தமிழ் பருக்கை யின் அர்த்தம்

பருக்கை

பெயர்ச்சொல்

  • 1

    சாதத்தை உதிர்த்தால் உதிரியாக இருப்பதில் ஒன்று.

    ‘சாப்பிட்ட இடத்தில் பருக்கைகள் சிதறிக்கிடந்தன’
    ‘ஒரு பருக்கைகூட மிச்சம் வைக்காமல் சாப்பிடு’