தமிழ் பருத்தி யின் அர்த்தம்

பருத்தி

பெயர்ச்சொல்

  • 1

    பஞ்சு/பஞ்சைத் தரும் செடி.

    ‘பருத்தி ஒரு பணப்பயிர்’

  • 2

    (பெரும்பாலும் பெயரடையாக) பருத்தி நூலால் நெய்யப்பட்டது.

    ‘கோடைக் காலத்திற்கு ஏற்ற பருத்தி ஆடை’