தமிழ் பருப்புத் தேங்காய் யின் அர்த்தம்

பருப்புத் தேங்காய்

பெயர்ச்சொல்

சமூக வழக்கு
  • 1

    சமூக வழக்கு
    தேங்காய்த் துருவலையும் கடலைப் பருப்பையும் வறுத்து வெல்லப்பாகில் போட்டுக் கிளறிக் கூம்பு வடிவத்தில் செய்து சில சடங்குகளில் பயன்படுத்தும் ஓர் இனிப்புப் பண்டம்.