தமிழ் பருப்புப்பொடி யின் அர்த்தம்

பருப்புப்பொடி

பெயர்ச்சொல்

  • 1

    (சாதத்தில் கலந்து சாப்பிட) வறுத்த துவரம்பருப்பு, மிளகு முதலியவற்றை இடித்துத் தயாரிக்கும் பொடி.