தமிழ் பருப்பொருள் யின் அர்த்தம்

பருப்பொருள்

பெயர்ச்சொல்

  • 1

    கண்ணால் காணக் கூடியதும் தொட்டு உணரக்கூடியதுமான பொருள்.

    ‘ஒரு பொருளில் அடங்கியிருக்கும் மொத்த பருப்பொருளின் அளவு அதன் நிறை ஆகும்’