தமிழ் பருமன் யின் அர்த்தம்

பருமன்

பெயர்ச்சொல்-ஆன

  • 1

    ஒரு பொருளுக்கான எடையைத் தரும் பரிமாணம்; கனம்.

    ‘அந்தப் பருமனான கைத்தடியை எடு’

  • 2

    (ஒருவரின் உடலைக் குறிக்கும்போது) சராசரியைவிடச் சதைப்பற்று மிகுந்த நிலை; குண்டு.

    ‘அவர் ஆறடி உயரம்; உயரத்துக்கு ஏற்ற பருமன்’