தமிழ் பருமூழ் யின் அர்த்தம்

பருமூழ்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (பனை, தென்னை போன்றவற்றில்) காயின் மேற்புறம் ஓடுபோல் பற்றியிருக்கும் பட்டையான பகுதி.

    ‘ஒடியல் கூழைப் பருமூழால் அள்ளிக் குடிக்கும்போது ஏற்படும் ருசியே தனிதான்’