தமிழ் பருவக்காற்று யின் அர்த்தம்

பருவக்காற்று

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் தெற்கு ஆசியப் பகுதிகளில்) குறிப்பிட்ட காலத்தில் மட்டும் கடலிலிருந்து நிலப் பகுதிக்குள் தென்மேற்கு அல்லது வடகிழக்குத் திசையிலிருந்து வீசி மழை பெய்யச் செய்யும் காற்று.

    ‘இப்போதெல்லாம் பருவக்காற்று காலம் தவறியே வீசுகிறது’