தமிழ் பருவக் கோளாறு யின் அர்த்தம்

பருவக் கோளாறு

பெயர்ச்சொல்

  • 1

    பதின்பருவத்தில் பாலுணர்வு காரணமாக நடத்தையில் காணப்படும் மாறுதல்கள்.

    ‘பருவக் கோளாறுதான் அவனைப் படிப்பில் கவனம் செலுத்தவிடாமல் செய்கிறது’