தமிழ் பருவமடை யின் அர்த்தம்

பருவமடை

வினைச்சொல்-அடைய, -அடைந்து

  • 1

    இனப்பெருக்கத்துக்கு உரிய உடல் வளர்ச்சியை அடைதல்; (குறிப்பாகப் பெண்) பூப்படைதல்.