தமிழ் பருவமழை யின் அர்த்தம்

பருவமழை

பெயர்ச்சொல்

  • 1

    பருவக்காற்றினால் பெய்யும் மழை.

    ‘தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிவிட்டது’
    ‘ஒவ்வொரு பருவமழையின்போதும் வெள்ள அபாயம் ஏற்படுகிறது’