தமிழ் பருவமுறை யின் அர்த்தம்

பருவமுறை

பெயர்ச்சொல்

  • 1

    (உயர்கல்வி நிறுவனங்களில்) ஆறு மாதத்துக்கு ஒரு பாடத்திட்டமும் தேர்வும் கொண்ட கல்வி முறை.

    ‘எங்கள் கல்லூரியில் பருவமுறை நடைமுறைக்கு வந்துள்ளது’