தமிழ் பரோல் விடுப்பு யின் அர்த்தம்

பரோல் விடுப்பு

பெயர்ச்சொல்

  • 1

    தண்டனைக் காலத்தில் நன்னடத்தை நிபந்தனையின் பேரில் கைதி குறிப்பிட்ட காலத்துக்குச் சிறைக்கு வெளியில் இருக்க வழங்கப்படும் அனுமதி.