தமிழ் பறக்கப்பறக்க யின் அர்த்தம்

பறக்கப்பறக்க

வினையடை

  • 1

    மிகுந்த அவசரத்துடன்; பதற்றத்தோடு பரபரப்பாக.

    ‘காலையில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டுப் பறக்கப்பறக்க அலுவலகம் ஓட வேண்டியிருக்கிறது’
    ‘அவர் ஆறு மணிக்குக் கிளம்பிவிடுவேன் என்று சொன்னதால்தான் அத்தனை வேலைகளையும் விட்டுவிட்டுப் பறக்கப்பறக்க ஓடிவந்தேன்’
    ‘ஏன் இப்படிப் பறக்கப்பறக்கச் சாப்பிடுகிறாய்?’