தமிழ் பறக்கும் தட்டு யின் அர்த்தம்

பறக்கும் தட்டு

பெயர்ச்சொல்

  • 1

    வேறு கிரகத்தைச் சார்ந்ததாகவும் வானில் சஞ்சரிப்பதாகவும் நம்பப்படும், தட்டு வடிவில் உள்ள பறக்கும் பொருள்.