தமிழ் பறங்கி யின் அர்த்தம்

பறங்கி

பெயர்ச்சொல்

  • 1

    (காய்கறியாகப் பயன்படும்) பக்கவாட்டில் புடைத்து உருண்டையாக உள்ள வெளிர் சிவப்பு நிறக் காய்/இந்தக் காயைத் தரும் கொடி.

  • 2

    வட்டார வழக்கு பூசணி.

தமிழ் பறங்கி யின் அர்த்தம்

பறங்கி

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு (பெரும்பாலும் மதிப்புக் குறைவான முறையில் கூறும்போது) வெள்ளைக்காரன்.