தமிழ் பறங்கியர் யின் அர்த்தம்

பறங்கியர்

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு (ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்) (பொதுவாக) ஐரோப்பியர்/(குறிப்பாக) ஆங்கிலேயர்.