தமிழ் பறதி யின் அர்த்தம்

பறதி

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு பதற்றம்.

    ‘ஊர் முழுதும் ஒரே பறதியாக இருக்கிறது. எங்கும் வெளியில் போகாதே’
    ‘பறதியில் மக்கள் அங்குமிங்கும் ஓடித் திரிந்தனர்’
    ‘இவன் ஏன் இப்படிப் பறதியாக ஓடிவருகிறான்?’