தமிழ் பறந்தோடு யின் அர்த்தம்

பறந்தோடு

வினைச்சொல்-ஓட, -ஓடி

  • 1

    (கவலை, வலி போன்றவை) விரைந்து நீங்குதல்.

    ‘மாத்திரை சாப்பிட்டதும் தலைவலி பறந்தோடியது’
    ‘அம்மாவிடம் பேசியதும் கவலை பறந்தோடியது’