தமிழ் பற்பசை யின் அர்த்தம்

பற்பசை

பெயர்ச்சொல்

  • 1

    பல் துலக்குவதற்குப் பயன்படுத்தும், வேதிப்பொருள்களால் தயாரிக்கப்பட்ட, குழகுழப்பான தன்மை உடைய பொருள்.