தமிழ் பற்றாசு யின் அர்த்தம்

பற்றாசு

பெயர்ச்சொல்

  • 1

    சூட்டுக்கோலைக் கொண்டு உலோகத்தால் ஆன பகுதிகளை இணைக்கப் பயன்படுத்தும், ஈயமும் தகரமும் சேர்ந்த கலவை.