தமிழ் பற்றுக்கம்பி யின் அர்த்தம்

பற்றுக்கம்பி

பெயர்ச்சொல்

உயிரியல்
  • 1

    உயிரியல்
    (கொடி படரும்போது தான் சார்ந்திருக்கும் பரப்பை உறுதியாகப் பிடித்துக்கொள்ள ஏதுவாக) மிகுதியான தொடு உணர்ச்சி உடையதாக, வளைந்த மெல்லிய கம்பிச்சுருள்போல இருக்கும், தாவரத்தின் பாகம்.