தமிழ் பறவை யின் அர்த்தம்

பறவை

பெயர்ச்சொல்

  • 1

    பறப்பதற்கு உதவும் சிறகுகளை உடலின் இரு பக்கங்களில் கொண்ட, இரு கால்களும் அலகும் உடைய, முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் உயிரினம்.