தமிழ் பறவைக் காய்ச்சல் யின் அர்த்தம்

பறவைக் காய்ச்சல்

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு ஒரு வகை வைரஸ் கிருமிகளின் மூலம் பரவி பறவைகளையும் கோழிகளையும் பாதிக்கும் தொற்று நோய்.

    ‘பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் தொற்றும் வாய்ப்பு உண்டு’