தமிழ் பறிபோ யின் அர்த்தம்

பறிபோ

வினைச்சொல்-போக, -போய்

  • 1

    (ஒன்று ஒருவரிடமிருந்து) பறிக்கப்படுதல்; அபகரிக்கப்படுதல்.

    ‘ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருடைய பதவி பறிபோயிற்று’
    ‘ரயில் நிலையத்தில் என் பெட்டி பறிபோய்விட்டது’