தமிழ் பறை யின் அர்த்தம்

பறை

பெயர்ச்சொல்

  • 1

    முரசு போன்ற தோல் கருவி.

    ‘போர்ப் பறை’

  • 2

    தம்பட்டம் போன்று சற்றுப் பெரிதாக இருக்கும் ஒரு வகைத் தோல் கருவி.