தமிழ் பற்பல யின் அர்த்தம்

பற்பல

பெயரடை

  • 1

    வெவ்வேறு; பல வகையான.

    ‘பற்பல மொழிகளைப் பேசுபவர்கள் நிறைந்த நாடு நம் நாடு’
    ‘அரசு ஊழியர்களுக்குப் பற்பல சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன’