தமிழ் பற்றுக்கோடு யின் அர்த்தம்

பற்றுக்கோடு

பெயர்ச்சொல்

  • 1

    ஒன்று அல்லது ஒருவருக்கு ஆதரவாகவும் சார்பாகவும் இருப்பது அல்லது இருப்பவர்.

    ‘வயதான காலத்தில்தான் மனைவி எவ்வளவு பெரிய பற்றுக்கோடு என்பது தெரியவரும்’
    ‘வாழ்க்கையில் பற்றுக்கோடாக இருந்த ஒரே ஜீவன்!’