தமிழ் பல்கலை யின் அர்த்தம்

பல்கலை

பெயர்ச்சொல்

பெருகிவரும் வழக்கு
  • 1

    பெருகிவரும் வழக்கு பல்கலைக்கழகம் என்பதைச் சுருக்கமாகக் குறிப்பிடும் சொல்.

    ‘சென்னைப் பல்கலையில் பல புதிய பாடங்கள் துவங்கப்பட்டுள்ளன’
    ‘புதுவைப் பல்கலையின் புதிய துணை வேந்தர்’