தமிழ் பல்கலைக்கழகம் யின் அர்த்தம்

பல்கலைக்கழகம்

பெயர்ச்சொல்

  • 1

    (நாடாளுமன்றம் அல்லது சட்டப்பேரவை இயற்றிய சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டு) தேர்வுகள் நடத்துதல், பட்டப் படிப்பு வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகளைச் செய்வதும் ஆராய்ச்சி மையமாக விளங்குவதுமான உயர் கல்வி நிறுவனம்.