தமிழ் பலகாலம் யின் அர்த்தம்

பலகாலம்

பெயர்ச்சொல்-ஆக

  • 1

    நீண்ட காலம்.

    ‘நாங்கள் இருவரும் பலகாலமாக நண்பர்கள்’
    ‘நான் அவரிடம் பலகாலமாகச் சொல்லிப் பார்த்துவிட்டேன்’
    ‘அவரைச் சந்தித்துப் பலகாலம் ஆகிவிட்டது’