தமிழ் பல்கு யின் அர்த்தம்

பல்கு

வினைச்சொல்பல்க, பல்கி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மிகுதல்; அதிகமாதல்.

    ‘சமீப காலத்தில் தொழிற்பயிற்சிக் கல்லூரிகள் பல்கிவிட்டன’
    ‘பாம்புகள் கொல்லப்படுவதால் வயலில் எலிகள் பல்கும்’
    ‘கழிவுநீர் தேங்கும் இடங்களில் கொசுக்கள் பல்கிப் பெருகுகின்றன’