தமிழ் பல்குச்சி யின் அர்த்தம்

பல்குச்சி

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் ஆலம் விழுதிலிருந்தும் வேப்பமரத்திலிருந்தும் ஒடித்த) பல் தேய்ப்பதற்குப் பயன்படுத்தும் சிறு குச்சி.

  • 2

    பெருகிவரும் வழக்கு பல்லிடுக்கில் சிக்கியிருக்கும் உணவுத் துகள்களைக் குத்தி எடுப்பதற்குப் பயன்படுத்தும் மெல்லிய சிறு குச்சி.