தமிழ் பல்செட் யின் அர்த்தம்

பல்செட்

பெயர்ச்சொல்

  • 1

    (பல் இல்லாதவருக்கு அல்லது பல்லை இழந்தவருக்குப் பொருத்தப்படும்) உண்மையான பல்லைப் போன்று வரிசையாகப் பற்கள் பதித்துச் செயற்கையாகத் தயாரிக்கப்படும் அரைவட்ட வடிவ அமைப்பு.

    ‘பெரியவர் தூங்கும்போது பல்செட்டைக் கழற்றி வைத்துவிடுவார்’