தமிழ் பலபட யின் அர்த்தம்

பலபட

வினையடை

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (பேசுதல், எழுதுதல் தொடர்பான வினைகளோடு மட்டும்) பல்வேறு விஷயங்கள்குறித்துப் பலவாறு.

    ‘கவிதை, நாடகம் என்று பலபடப் பேசினார்’