தமிழ் பலப்படுத்து யின் அர்த்தம்

பலப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    வலுப்படுத்துதல்; உறுதியடையச் செய்தல்.

    ‘மணல் மூட்டைகளை அடுக்கி ஏரிக் கரையைப் பலப்படுத்தினார்கள்’
    ‘அமைச்சரின் வீட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது’