தமிழ் பல்பொருள் அங்காடி யின் அர்த்தம்

பல்பொருள் அங்காடி

பெயர்ச்சொல்

  • 1

    அன்றாட வீட்டுத் தேவைகளுக்கான அனைத்துப் பொருள்களும் ஒரே கட்டடத்தில் விற்பனை செய்யப்படும் இடம்.