தமிழ் பலமுனை வரி யின் அர்த்தம்

பலமுனை வரி

பெயர்ச்சொல்

  • 1

    உற்பத்தி செய்யப்பட்ட பொருள் இறுதியாக நுகர்வோரிடம் போய்ச் சேரும்வரை விற்பனையின் ஒவ்வொரு கட்டத்திலும் அரசால் விதிக்கப்படும் விற்பனை வரி.