தமிழ் பல்லக்குத் தூக்கு யின் அர்த்தம்

பல்லக்குத் தூக்கு

வினைச்சொல்தூக்க, தூக்கி

  • 1

    சுயலாபத்துக்காக அடிமைபோல் பணிகளைச் செய்து (மேல்நிலையில் இருக்கும் ஒருவரை) மகிழ்வித்தல்.

    ‘இப்படிக் காலம் முழுவதும் உன் முதலாளிக்குப் பல்லக்குத் தூக்கியே பிழைப்பது என்று முடிவுசெய்துவிட்டாயா?’
    ‘ஒரு காலத்தில் அவருக்குப் பல்லக்குத் தூக்கியவர்களே இன்று அவரை எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள்’