தமிழ் பல்லவன் யின் அர்த்தம்

பல்லவன்

பெயர்ச்சொல்

  • 1

    (கி.பி. 6ஆம் நூற்றாண்டிலிருந்து 9ஆம் நூற்றாண்டுவரை வராகத்தைச் சின்னமாகக் கொண்டு) தமிழகத்தின் வடபகுதியை ஆண்ட பரம்பரையைச் சேர்ந்த மன்னன்.