தமிழ் பல்லவி யின் அர்த்தம்

பல்லவி

பெயர்ச்சொல்

 • 1

  இசைத்துறை
  பாடல் அல்லது கீர்த்தனையின் (திரும்பத்திரும்பப் பாடப்படும்) முதல் பகுதி.

 • 2

  இசைத்துறை
  ஒரு இசைக் கலைஞரின் ராக, தாளத் திறமையைச் சொற்களைக் கொண்டு விரிவுபடுத்துவதற்கு உரிய இசை வடிவம்.

 • 3

  (ஒருவர்) திரும்பத்திரும்பச் சொல்வதால் கேட்பவருக்குச் சலிப்புத் தரும் ஒன்று.

  ‘வீட்டில் எப்போதும் அது இல்லை, இது இல்லை என்கிற பல்லவிதானா?’