தமிழ் பல்லாங்குழி யின் அர்த்தம்

பல்லாங்குழி

பெயர்ச்சொல்

  • 1

    ஐந்து சோழிகள் அல்லது புளியங்கொட்டைகளைப் போட்டு விளையாட வசதியான குழிகளை வரிசைக்கு ஏழு என்ற கணக்கில் இரண்டு வரிசைகள் கொண்ட சாதனம்/அந்தச் சாதனத்தை வைத்து இருவர் விளையாடும் விளையாட்டு.